sheer
translation and definition "sheer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sheer | சாய்வேற்றம், கப்பலின் முன்புறமும் பின்புறமும் உள்ள விளிம்பின் மேற்சாய்வு, சரிவு, மேனோக்கிய சாய்வுநிலை, திறம்பீடு, கப்பல் திசை திரும்புதல், (வினை.) திசை திருப்பு, நெறி திறம்புவி, விலகிச்செல், நெறிதிறம்பு. |
sheer steel | ஒரு நறுக்குருக்கு |
tabasheer, tabashir | வேய்மணி, மூங்கில் கணுமுளையிலிருந்து மருந்துக்கப் பயன்படுத்தப்படும் மணி வகை. |