sheaftranslation and definition "sheaf", tamil lexiconWordTamil Definitionsheafகற்றை, கட்டு, சிப்பம், கதிர்க்கட்டு, தாள்கட்டு, (வினை.) கற்றையாகக் கட்டு, சிப்பம் ஆக்கு.sheaf-binderகதிர்கட்டுக் கருவி.sheaf structureநீள் அடுக்கமைப்பு