Sponsored Links

shave

translation and definition "shave", tamil lexicon

WordTamil Definition
shaveமழிப்பு, சவரம், மயிர் மழிக்கை, மயிரிழை பிழைத்தல், சிறிதே பிழைத்தல், இடர் அணிமைநிலை, நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல், கொஞ்சத்தில் தவறிப்போதல், தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல், அணுக்க உரசுதல், நுண் அணுக்கநிலை, சீவலகு, மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு, தந்திரம், மோசடி, ஏமாற்றல், (வினை.) மயிர்மழி, சவரம் பண்ணு, சவரஞ் செய்துவிடு, மயிர் மழித்துக்கொள், இழைப்புளிகொண்டு சீவு, தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல், ஓரமாக ஓடு, எல்லையிலிரு, மயிரிழையில் தவறவிடு, மேற்புறத்தை மேய்ந்தவிடு.
shaverஅம்பட்டர், நாவிதர், சிரைப்பவர், மழிப்பவர், பணம் பறிக்கிற வணிகர், (பே-வ) பையன், பயல், சிறுவன்.
unshavenமழிக்கப்படாத, மயிர் வளர்ந்த, மயிர் மூடிய.
shavelingமுண்டிதஞ் செய்துகொண்டவர், துறவி, சமயத்தொண்டில் ஈடுபட்ட மடத்துத்துறவி, மதகுரு.
Shave offShave completely
Reduce by a small amount

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
shaveshoveshavenshaving