Sponsored Links

shark

translation and definition "shark", tamil lexicon

WordTamil Definition
sharkசுறா, மகரமீன், கொடுங்கொள்ளைக்காரர், மோசஞ்செய்பவர், கல்லுரி வழக்கில் திறமிக்க மாணவர், (வினை.) மோசடி செய், தன்னல வேட்டையாடு, ஆதாயவேட்டையாடு, நேர்மையற்ற துணிச்சல் முறைகளில் ஈட்டிச்சேர், பெருந்தீனி விழுங்கு.
shark-oilசுறா ஈரல்நெய்.
land-sharkகரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன்.
shark-mothசுறாவீட்டில், சுறாமீன் வடிவுடைய விட்டிற்பூச்சி வகை.
whale-sharkவெப்பமண்டலப் பெருஞ் சுறாமீன் வகை.