Sponsored Links

shame

translation and definition "shame", tamil lexicon

WordTamil Definition
shameவெட்கம், நாணக்கேடு, மானக்கேடு, குற்றவுணர்வால் ஏற்படும் புண்படுநிலை, இகழ், இழிக்கப்படும் நிலை, இழிவு, அலர்தூற்றலுக்கு ஆட்படும் நிலை, உட்குணர்வு, குறைபாட்டினால் ஏற்படும் மன உளைவு, தாழ்வுணர்ச்சி, தகவுக்கேடான நடத்தையால் ஏற்படும் அவலநிலை, மானவுணர்ச்சி, வெட்கந்தவிர்ப்பதற்கான முனைப்புடைமை, மானம், வெட்க உணர்வால் ஏற்படுந் தயக்கம், இகழச்சம், மானக்கேடான செய்தி வெளிப்பட்டுவிடுமே என்ற உளநடுக்கம், மானக்கேடு விளைவிப்பவர், மானக்கேடு விளைவிப்பது, மானக்கேடு விளைவிக்கும் நிலை, கூச்சம், அறைப்பு, உடலின் மறை உறுப்பு, (வினை.) வெட்கமுறுவி, நாணங்கொள், அவமானப்படுத்து, மானத்தைக்கெடு, மதிப்பஅழி, அவமதிப்பு, விளைவி, மானக்கேடாயமை, இகழ்வருவி, அலர்தூற்றலுக்காட்படுத்து, தலைகுனிவுண்டாக்கு, வெள்கித் தலைகுனியச் செய், மேலேர் வகையில் நாணம்படி செயல் ஆற்று, மேம்படு, மான உணர்ச்சியைப் பயன்படுத்தி அச்சுறுத்திச் செயலாற்றுவி, அவமான அச்சுறுத்தலால் வலுக்கட்டாயமாக்கிச் செயல் தவிர்வி, வெட்கத்தின் காரணமாகச் செய்ய மறு.
ashamedவெள்கி, வெட்கமுற்று, குற்றமுணர்ந்து நாணி.
shamefulவெட்கக்கேடான, பழிப்பிற்கிடமான.
abashநாணவை
குழப்பம் உண்டுபண்ணு
திகைப்புறு
திக்குமுக்காடச்செய்
மன உலைவுண்டாக்கு
மானங்கெட இழிவுபடுத்து
வெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்
வெட்கப்படு குழப்பம் அடை
தலைகுனியச் செய்
Show upAttend something or arrive somewhere
Become clear or apparent
Make someone feel embarrassed or ashamed