Sponsored Links

shallow

translation and definition "shallow", tamil lexicon

WordTamil Definition
shallowஆழமற்ற இடம், ஆழமில்லாத நீர்நிலை, (பெ.) ஆழமில்லாத, அகல் குவிவான, வாயகலமான, அறிவாழமற்ற, நுழைபுலமில்லாத, திட்பமற்ற, சாரமற்ற, ஆழ்ந்துசெல்லாத, மேலீடான, மேலோட்டமான, சிறுதிறமான, நிறைபயனற்ற, (வினை.) ஆழமற்றதாக்கு, ஆழங்குறை, மேன்மேலும் ஆழங்குறைவாக்கு.
shallow depositஆழமற்ற படுவு
deposit, shallowஆழமற்ற கடற் படுவு
shallow hardening steelகுட்டை வன்மை உருக்கு