severe
translation and definition "severe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
severe | கடுமுறையான, கடுமைமிக்க, கடுவினைமை வாய்ந்த, கண்டிப்புமிக்க, கடுகடுத்த, கடுவெறுப்பான, கண்ணோட்டமற்ற, கடூரமான, வெட்டென்ற, நிட்டூரமான, விட்டுக்கொடுப்பற்ற, மட்டுமுழுப்பலில்லாத, செயலழுத்தமிக்க, வளையாத, தொய்வற்ற, கட்டிறுக்கமான, கடுஞ்செட்டான, கடுஞ் சிக்கனம் வாய்ந்த, கட்டௌிமை வாய்ந்த, மிகையற்ற, செறிவடக்கமான, தற்செறிவான, கடுந் தன்மறுப்பு, வாய்ந்த, கடுந்தூய்மை வாய்ந்த, இன்பத்தொடர்பற்ற, இன்பம் அறவேதுறந்த, அணியமை வொழிந்த, அழகுநயக் கூறற்ற, கடுஞ்சோதனைக்குரிய, விடா உழைப்புடைய, ஊக்கத்தளர்வற்ற, கடுமுயற்சிக்குரிய, மிக வருந்துகிற, பொறுத்தற்கரிய, அருந்திறல் வேண்டப்படுகிற, கடுவீறுடைய, கேலிக்கிடமற்ற, கடுவசையார்ந்த. |
severely | கடுமையாக, கண்டிப்பாக, முழுவெறுப்புடன். |
unsevered | வெட்டித் துண்டிக்கப்படாத. |
persevere | விடாமுயற்சியுடன் செயலாற்று, உஞற்று. |
acerb | புளிப்பான கடுமையான கசப்பான. |