Sponsored Links

sever

translation and definition "sever", tamil lexicon

WordTamil Definition
severஒட்டறு, வேறாகப்பிரி, இணைப்பகற்று, இசையறவு செய், இடையிட்டுப் பிரி, இணைபிரித்துறை, திற, இடையீடு அகலமாக்கு, விடர்த்து, பிள, துண்டாடு, வெட்டு, கூறுபடுத்து, வேறுபடுத்தி வை, அறுபடு, தொடர்பறுத்துக்கொள், பிரிந்துசெல், தனித்து வேறாகு, வேறுபடுத்திக்காட்டு, வேறுபட்டு நில், (சட்.) கூட்டுப்பிரி, தனித்தனியாக்கு, (சட்.) கூட்டிலிருந்து பிரிந்து தனித்துச் செயலாற்று.
severeகடுமுறையான, கடுமைமிக்க, கடுவினைமை வாய்ந்த, கண்டிப்புமிக்க, கடுகடுத்த, கடுவெறுப்பான, கண்ணோட்டமற்ற, கடூரமான, வெட்டென்ற, நிட்டூரமான, விட்டுக்கொடுப்பற்ற, மட்டுமுழுப்பலில்லாத, செயலழுத்தமிக்க, வளையாத, தொய்வற்ற, கட்டிறுக்கமான, கடுஞ்செட்டான, கடுஞ் சிக்கனம் வாய்ந்த, கட்டௌிமை வாய்ந்த, மிகையற்ற, செறிவடக்கமான, தற்செறிவான, கடுந் தன்மறுப்பு, வாய்ந்த, கடுந்தூய்மை வாய்ந்த, இன்பத்தொடர்பற்ற, இன்பம் அறவேதுறந்த, அணியமை வொழிந்த, அழகுநயக் கூறற்ற, கடுஞ்சோதனைக்குரிய, விடா உழைப்புடைய, ஊக்கத்தளர்வற்ற, கடுமுயற்சிக்குரிய, மிக வருந்துகிற, பொறுத்தற்கரிய, அருந்திறல் வேண்டப்படுகிற, கடுவீறுடைய, கேலிக்கிடமற்ற, கடுவசையார்ந்த.
severy(க-க) பல்கெழுவளைவுக் குவிமாட மோட்டுப்பகுதி.
disseverதொடர்பை அறு, பிணைப்பை நீக்கு, இரண்டாகப் பிரி.
acerbபுளிப்பான
கடுமையான
கசப்பான.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
severseveredseveredsevering