Sponsored Links

settle

translation and definition "settle", tamil lexicon

WordTamil Definition
settleஇழுப்பறை நீள்சாய்விருக்கைம, உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை, ஏந்துவிளிம்புப் பாறை, (வினை.) குடியேறு, குடியமர்வுறு, குடியேற்று, குடியிருந்து, நாடு வகையில் குடியேற்றம் நிறுவு, வாழ்குடிப்படுத்து, நிலைகொள், நிலையமைதிகொள், நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள், நிலையான ஒழுங்குநிலைகொள், நிலையமைதிக்குக்கொணர், மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா, நிலையான படிவமுறு, இறுகு, தங்குவி, தங்கு,தங்கியிரு, படிவுறு, படிந்தமிழ்வுறு, இரிவுறு, மெல்ல அமுங்கு, அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு, இரு, அமர், உட்கார், அமர்வி, அமைவுறுவி, அமைவுறு, மேல்வந்து அமைவுறு, வந்துபடிவுறு, அமைதிகொள், போக்கொழி, இயக்கந்தவிர், அலைவுதவிர், உலைவு ஒழி, ஓய்வுறு, ஓய்வு கொள், அமைதியுறு, கலங்கல் தௌிவுறு, சரிசெய்தமை, விட்டுக்கொடுத்தமை, சச்சரவு இணக்குவி, ஒத்திணக்குவி, ஒத்திணங்கிப்போ, இசைவுறு, இசைவுறுவி, நிலைபெறு, ஒருவழிக்குக் கொண்டுவா, ஐயத்திற்கிடமற்றதாக்கு, அறுதிசெய், தீர்வுசெய், முடிவுசெய், முடிவுக்குக் கொண்டுவா, உறுதிசெய், உறுதிப்படுத்து, தௌிவுபடுத்து, ஒத்துமுடிவுசெய், ஒருங்கு ஒத்துக்கொள், கடன்நீர், விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர், கணக்குத்தீர், தொல்லை தவிர்த்தொழி, ஒழித்துக்கட்ட, கொல்லு, (சட்.) தானமாக எழுதிக்கொடு, (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை, (சட்.) பாத்தமைவுசெய், உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
settledமுடிவு செய்யப்பட்ட, உறுதியான, நிலையான, நிலவரமான, நிலவரக் குடியிருப்பியல்புடைய, வீடுகுடியான, குடியேற்ற அமர்வுற்ற, அமைந்த, ஒழுங்குபட்ட, தொடக்கநிலை கடந்த, மிகு உயர்வுதாழ்வற்ற, திடீர் ஏற்றத்தாழ்வில்லாத, ஐயத்திற்கிடமற்ற, கணக்குத்தீர்ந்த, காலநிலை வகையில் அமைதியான.
settlerகுடியேற்றத்தார், குடியிருப்பாளர், வந்தேறி, குடிவரவாளர், புதிது குடியேறியவர், அறுதிச்செயல், வாதவகையில் முடிவுறுத்துஞ் செய்தி, முத்தாய்ப்பு நிகழ்ச்சி, தீர்வுசெய்பவர், அறுதிசெய்பவர், ஐயப்பாடு அகற்றுபவர், நடுநிலைத் தீர்ப்பாளர், பூசல் இணக்குவிப்பவர், படிவுக்கலம், சுரங்கப் படிவுக் கருவி.
unsettleஒழுங்கமைவினைக்குலை, ஒழுங்கமைவு தடு, உலைவு செய், அமைதி குலை, குழப்பு, கலக்கு, பற்றுறுதி கலை, நிலை குலை, பொருத்த நிலை கெடு, உறுதி குலைவி, சமநிலை அமைதி கெடு, ஓய்வு கெடு, பரபரப்பூட்டு, வழக்கமான வேலைகளைச்செய்ய விருப்பமில்லாதிரு, அறிவு திறம்புவி.
acquitகுற்றச்சாட்டினின்று விடுவி
குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறு
கடனைச் செலுத்திவிடு
நன்முறையில் நடந்துகொள்
குற்றமற்றவர் எனத் தெரிவி
கடமையினை ஆற்று
நீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலை
கடனிலிருந்து விடுதலை பெறுதல்
கடன் தீர்த்தல்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
SettleSettledSettledSettlingசீரமை