Sponsored Links

sermon

translation and definition "sermon", tamil lexicon

WordTamil Definition
sermonவிளக்கப் பேருரை, செவியறிவுறுஉ, (வினை.) விளக்கப் பேருரையாற்று.
sermonizeசமயச்சொற்பொழிவினை எழுதி உருவாக்கு, திருக்கோயில் மேடையுரையாற்று, விளக்கவுரையாற்று, ஒழுக்க அறிவுரை கூறு.
sermonet, sermonetteசிறு சமயச் சொற்பொழிவு.