sergeant
translation and definition "sergeant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sergeant | (படை.) தண்டுத்தலைவர், காவல்துறை முகவர், பொதுக்காவல் வீரருக்கும் காவல் மேலாளருக்கும் இடைப்பட்ட நிலையினர், முற்கால வழக்கில் உயர்வழக்குரைஞர். |
sergeant-fish | பக்கவாட்டுக் கோடுகளையுடைய கடல்மீன் வகை. |
drill-sergeant | போர்வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் படைத்தலைவர். |
lance-sergeant | படைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர். |
sergeant-major | முற்காலப் பெருந்தரப் படைத்துறை அலுவலர். |