Word | Tamil Definition |
---|
sensual | புலன் மட்டுமே சார்ந்த, புலனுணர்வு மட்டுமேபற்றிய, புலனுணர்வுக்கு ஆட்பட்ட, இழிதகு புலனுகர்ச்சிக்குரிய, புலன் சார்ந்த சிறுதிற இன்ப ஈடுபாடுடைய, இழிதகை இன்பவாழ்வில் தோய்ந்த, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு சார்ந்த, கருத்துக்கள் அனைத்தும் புலன்களாலே ஏற்படுகின்றன என்னுங் கோட்பாட்டை மேற்கொண்ட. |
consensual | உடனிணக்கத்துக்குரிய, ஒத்திசைவான, (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட. |
sensualism | புலனின்பத் தோய்வு, இழிதகு புலனின்ப ஈடுபாடு, புலனின்பங்களுக்கு ஆட்படுதல், புலனுணர்வுக்கூற்றின் வற்புறுத்தீடு, அறத்துறையில் புலனுகர்வு நலக்கோட்பாடு, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு. |
sensualist | புலனின்பவாணர், தசையின்ப நோக்கினர், புலனின்பநலக் கோட்பாட்டாளர், புலனடி அறிவுக் கோட்பாட்டாளர். |
sensuality | புலனுணர்வுற்கு ஆட்பட்ட தன்மை, புலனுகர்வின்பம், உடல்சார்ந்த இன்பம், சிற்றின்பம், இன்பவாழ்வுத்தோய்வு, மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு. |