Sponsored Links

sensitive

translation and definition "sensitive", tamil lexicon

WordTamil Definition
sensitiveவசியத்துக்கு உட்படத்தக்கவர், (பெ.) கூச்சமுடைய, மட்டுமீறிய கூருணர்வுடைய, எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க, எளிதிற் புண்படக்கூடிய, புறத்தூண்டுதல்களுக்குரிய, விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற, அடிக்கடி மாறுபடுகிற, கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய, (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
insensitiveகூர் உணர்வற்ற, நுண்ணுணர்வுத் திறமில்லாத, சொரணையில்லாத.
sensitivenessகூச்சம், கூருணர்வுத்திறம், உணர்வுநுட்பம், மட்டற்ற உணர்ச்சி மென்மை, கருவிகள் வகையில்பதிவீட்டு நுட்பம், விலைக்கள வகையில் ஊசலாட்டத் தொய்வு நிலை.
sensitive jetஉணர்தாரை
sensitive testஉணர்ச்சிப் பரிசோதனை