sensibility
translation and definition "sensibility", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sensibility | ஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வுநயம், எளிதில் ஊறுபடுந்தன்மை. |
insensibility | அக உணர்ச்சியின்மை, கனிவின்மை, அசட்டை மனப்பான்மை, தன்வயமின்மை, உணர்விழப்பு. |
sensibility of balance | தராசினுணர்திறன் |
sensibility of a balance | தராசினுணர்திறன் |