Sponsored Links

sensation

translation and definition "sensation", tamil lexicon

WordTamil Definition
sensationஊறுகோள் உணர்ச்சி, தொட்டறிவு, உடல் மேற்பட்டறிவு, ஊருதல் உணர்வு, புலனுணர்வு, உளப்பாடு, உளத்திற்படும் உணர்ச்சி, தனி உணர்ச்சிப்பாங்கு, தனிப்பட்ட தோருணர்ச்சி, தனி அனுபவநிலை, உணர்வுக்கிளர்ச்சி, பரபரப்பு, பரபரப்புக் காட்டுதல், கிளர்ச்சி தூண்டுதல், பரபரப்பூட்டுஞ் செய்தி, பரபரப்பினால் ஏற்படும் நிலை, சலசலப்புநிலை, கலவரநிலை, கலைஇலக்கிய எழுத்துத் துறைகளில் உணர்ச்சி கிளறிவிடும் பாங்கு.
sensationalபரபரப்பூட்டுகிற, மனவெழுச்சியைத் தூண்டுகிற.
unsensationalபரபரப்பூட்டாத, மன எழுச்சியைத் தூண்டிவிடாத, திடுக்கிடச் செய்யாத.
sensationalismஅரசியல் கிளர்ச்சிப்பாங்கு, கிளர்ச்சி நாட்டம், இலக்கியத்துறையில் எழுச்சியூட்டும் பாணி, (மெய்.) புலனடி அறிவுக்கோட்பாடு, புலனுணர்வு உணர்வெழுச்சி அடிப்படையாகவே கருத்துக்கள் ஏற்படுகின்றன என்னுங்கோள்.
sensation unitபுலனுணர்ச்சி அலகு