Sponsored Links

self

translation and definition "self", tamil lexicon

WordTamil Definition
selfதான், தான் எனுந் தன்மை, தனித்தன்மை, ஆளின் அக நிலைப்பண்பு, பொருளின் அகநிலைக்கூறு, உள்ளுயிர்த்தன்மை, உள்ளுயிர், ஆன்மா, அகநோக்குரிய உள் இலக்கம், ஆளின் மாறா அடிப்படைத் தன்மை, இயற்படிவம், தற்படிவம், தனிப்பண்புத்தொகுதி, ஆளின் பண்புக்கூறு, பொருளின் தன்மைக்கூறு, தனிநலன், தன் இன்ப நுகர்வு, தன்முனைப்பு, அகந்தை, அகங்காரம், ஒரு சீர்நிறமான மலர், இயல்மூல நிறமுடைய மலர், ஒரே பிழம்பாலான பொருள், ஒரே பிழம்பாலான வில், தானே, நானே, நீயே, அவனே, அவளே, அதுவே, நாமே, நாங்களே, நீங்களே, அவர்களே, அவைகளை, (பெ.) வண்ண வகையில் ஒரு சீரான, முழுவதும் ஒரே தன்மையான, மலர் வகையில், ஒரு சீரான வண்ணம் வாய்ந்த, ஒரே பிழம்பாலான.
itselfஅதுவே, தானே, அதனையே.
myselfநானே, என்னையே.
absentவராமலிரு
வந்திராத வராத; இல்லாத
கவனக்குறைவான
தன்னை மறந்த
பிறிது கவனமான
வராதிருக்கும் பழக்கம்
வேலைக்கு வழக்கமாய் வராதிருத்தல்
வராமை
இல்லாமை
கவனமின்மை
வராதவர்
மறதியாக
எதிர்பாராமல்
acquitகுற்றச்சாட்டினின்று விடுவி
குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறு
கடனைச் செலுத்திவிடு
நன்முறையில் நடந்துகொள்
குற்றமற்றவர் எனத் தெரிவி
கடமையினை ஆற்று
நீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலை
கடனிலிருந்து விடுதலை பெறுதல்
கடன் தீர்த்தல்.