Sponsored Links

seize

translation and definition "seize", tamil lexicon

WordTamil Definition
seizeபற்று, பிடி, கைப்பற்று, சிக்கெனப்பிடி, வலிந்து கைக்கொள், ஆவலுடன் எடுத்துக்கொள், திடுமெனக் கைப்பற்று, துணிந்து எடுத்துக்கொள், பறி, கவர்ந்துகொள், வென்று கைவசப்படுத்து, கையகப்படுத்து, கோட்டை முதலியன கைக்கொள், கருத்தால் பற்று, நன்கு புரிந்து கொள், பற்றிக்கொள், விடாது பயன்படுத்து, தேர்ந்து துணி, இயந்திர வகையில் சிக்குறு, மசகு போதாமல் முறுகுதலுறு, சட்டப்படி கைப்பற்று, பறிமுதல் செய், கைது செய், (கப்.) கயிற்றால் வரிந்துகட்டி இறுக்கு, (சட்.) உடைமை உரிமைப்படுத்து, உடைமை உரிமை வழங்கு.
reseizeதிரும்பவுங் கைப்பற்று, வல்லந்தமாகக் கைக்கொள், மீண்டுஞ் சட்டப்படி கைப்பற்று, திரும்பவும் அமர்ந்து.
louis seizeகலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாறாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
seizeseizedseizedseizing