seesaw
translation and definition "seesaw", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
seesaw | ஊசற்கட்டை, சாய்ந்தாடி மரம், ஊசற்கட்டையாட்டம், ஏற்ற இறக்க உசலாட்டம், எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம், மாறிமாறிவ இயக்கம், தூங்கிசைப்பு, இழுத்திழுத்துப் பாடும்பாட்டு (பெ.) மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற, முன்பின் ஊசலாடுகிற, எதிரெதிர் எழுந்தாடுகிற, (வினை.) ஊசற்கட்டையாட்டமாடு, மாறிமாறி எதிரெதிராக இயங்கு, ஊசலாடு, மாறிமாறி எதிரெதிராக இயங்குவி, அடிக்கடி கருத்து மாறுபடு, (வினையடை.) மாறிமாறி மேலுங்கீழுமாக, எதிரெதிராக எழுந்து தாழ்ந்து, முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில். |