Word | Tamil Definition |
---|
see | நாட்டு உச்ச உயர் மதகுருவின் ஆட்சியெல்லை, மாவட்டச் சமயத்தலைவர் பதவி, மதிப்புவாய்ந்த உயர்பதவி, தவிசு, மாவட்டச் சமயத்தலைவர் இருக்கை. |
seed | வித்து, முளைவிதை, விதை, கனிவுட்குரு, கொட்டை, விதைத்தொகுதி, கருமுளை, மீன் முட்டைக் குவை, வித்தாக முதிரும் நிலை, விதை உட்கொண்டநிலை, வித்தியநிலம், புல்வகைகளின் விதைப்பயிர், விதைபோன்ற பொருள், சிறுபொருள், விதைபோன்ற பொருள் தொகுதி, கண்ணாடி அகக்குமிழி, விதைப்படிகம், மணி உருவாக்கமூட்டும் படிகம், கான்முளை, வழித்தோன்றல், வழிமரபு, சந்ததி, வழி மரபினம், இனம், மூலமுதல், மூலகாரணம், தொடக்கம், மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு, விதை விளைவி, விதைத்தல் செய், விதைகள் போல் தூவு, கனிகளினின்றும் விதையெடு, மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி, இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை. |
seer | பார்ப்பவர், மெய்யுணர்வாளர், அறிவர். |
seek | தேடு, நாடிச்செல், நாடி உழை, விரும்பு, பெற விரும்பு, செய்யவிரும்பு, கண்டுபிடி, கண்டெய்த விரும்பு, கண்டுபிடிக்க முயலு, முயற்சி செய், செய்ய முனைவுறு, ஆராய்,காரணங்களை ஆராய், மெய்ம்மை ஆராய்ந்து தேடு, குறியாகக் கொள், பெறத்தக்க ஒன்றாகக் கருது, விசாரி, பற்றிக்கேள், வேண்டிக்கொள், செஞ்சு, காதலில் விரும்பி நாடு, வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர், (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு. |
seel | (செய்.) கண்ணை மூடு, பருந்து போன்ற பறவையின் கண்ணைத் தைத்து மூடு, ஏமாற்று. |