secular
translation and definition "secular", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
secular | நீண்ட ஊழிக்காலம் |
secularly | மதச் சார்பற்ற முறையில், சமயஞ்சாராப் பொதுநிலையில். |
secularism | சமயச்சார்பிலாக்கோள், அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் மதச்சார்பின்மைக் கோட்பாடு, ஹோலியோக் என்பாரின் சமுதாயமுறை ஒழுக்கவியல். |
secularist | சமயச் சார்பற்றவர், சமயப்பற்று வழிபாடு மறுத்த கோட்பாட்டாளர், சமயப்பற்று வழிபாடு மறுத்து வாழ்பவர், அரசியல்-ஓழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் சமயச் சார்பின்மைக் கோட்பாட்டாளர், (பெ.) சமயச் சார்பற்ற, சமயச் சார்பின்மைக் கோட்பாடுடைய, சமயச் சார்பின்மைக் கோட்பாட்டை ஆதரிக்கிற. |