Sponsored Links

secretary

translation and definition "secretary", tamil lexicon

WordTamil Definition
secretaryசெயலாளர், செயற்பொறுப்பாளர், அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர், பிரிட்டனில் அலுவலக அமைச்சர், எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை, (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம், காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
secretaryshipசெயலாளர் நிலை, செயலாளர் கடமைகள், செயலாண்மைத்துறை.
secretary-birdகாதிற் செருகியுள்ள பேனாப்போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்கப் பாம்புணிப் பறவை வகை.
under-secretaryநேருதவிச் செயலர்.