secondary
translation and definition "secondary", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
secondary | அட்பெயர், சார்பாளர், முகவர், பகர ஆள், சிறு கோயிலதிகாரி, துணைக்கோள், துணையிறகு, சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு, பூச்சியினத்தின் பின்னிறக்கை, (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு, (பெ.) அடுத்துக்கீலுள்ள, பின்வருகிற, பிந்திய, சார்ந்திருக்கிற, வருநிலையான, பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற, துணைமையான, முதன்மையிற் குறைந்த, இரண்டாந்தரமான, உடன்இணைவான, குறைநிரப்புகிற, கீழ்நிலையிலுள்ள, (மண்.) நடு உயிரூழிக்குரிய. |
secondary era | இரண்டாம்பகுதியுகம் |
secondary key | துணைச் சாவி சார் புலம் |
secondary bow | வழிவில் |
secondary data | இரண்டாம் நிலை விவரங்கள் |