secant
translation and definition "secant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
secant | வெட்டுக்கோடு, ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு, குறுக்கை, வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம், செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம், (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற. |
cosecant | (கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை, செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு. |
secant modulus | சீக்கன்கமகம், வெட்டிக்கமம் |
secant (geometry) | வெட்டுக்கோடு |
secant (geometrically) | வெட்டுக்கோடு |