Sponsored Links

scrupulous

translation and definition "scrupulous", tamil lexicon

WordTamil Definition
scrupulousபழிபாவத்திற்கு அஞ்சுகிற, சிறு பிழைக்கும் அஞ்சுகிற, எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற, அயரா உன்னிப்பு வாய்ந்த, சோர்வற்ற, வழுவாத, தவறுதலற்ற, இழையும் பிழையாத, சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற, நுட்பதிட்பம் தவிராத, நுழை நுணுக்க நேர்மையுள்ள, சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற, ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
unscrupulousபழிபாவங்களுக்கு அஞ்சாத, கொள்கையில்லாத.
unscrupulousnessபழியஞ்சாமை.