scrap
translation and definition "scrap", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scrap | உலோகச்கிம்பு |
scrape | பிறாண்டல், உரசித்தேய்ப்பு, கறை தேய்தழிப்பு, சாயம் துடைத்தழிப்பு, குடைவு, உள்ளகழ்வு, எழுதுகோல் வகையில் இழுவை, உரசிழுவை, தேய்விழுவை, உராய்வியக்கம், அடி உராய்வு, வணக்கமுறை வகையில் பின்னோக்கிய காலிழுவை, பிறண்டொலி, தேய்ப்பொலி, உராய்வொலி, உரசிழுவை ஒலி, முயல்வகையில் பறித்த மண்குவியல், சிரைப்பு, தேய்வுரிவை, மென்தொலி, சிராய்ப்பு, உரசுபுண், இடர்ப்பாடு, (வினை.) பிறாண்டு, உரசித்தேய், முனைப்பகற்று, பரப்பின் புடைப்பழி, நிரப்பாக்கு, தேய்த்து வழவழப்பாக்கு, மெருகிடு, பளபளப்பாக்கு, துடைத்து அழி, துடைத்தகற்று, உரசித் தேய்வுறுவி, உரசிக் கறைப்படுத்து, உணவுக்கலம் துடைத்துத் துப்புரவாக்கு, உள்ளகழ், செதுக்கிக்குடை, பரபரவென்று இழுத்துக்கொண்டு செல், தேய்ப்பொலி உண்டுபண்ணு, உராய்வொலி எழும்படி காலைப் பின்னுக்கு இழு, கால் தேய்ப்பொலியால் குரல் கேளாமல் கீழடக்கு, இழுவை ஒலிசெய், உராய்வொலி செய், செதுக்கிச் செல், உராய்ந்துகொண்டு செல், உராயும்படி செல் மயிரிழை தப்பிச் செல், சிறுகச் சிறுகத் திரட்டு, பிசுணித்தனம் பண்ணு. |
scraper | பிறாண்டுவோர், நாவிதர், வில்யாழ் வாணர், உராய்வது, செருப்படித் தோல்வார் கருவி, தோல் மெருகிடும் இயந்திரம், பாதை மண்வாரிச் சமனிடும் இயந்திரம், சுரண்டு கருவி, செதுக்கு கருவி, மண் கொத்திக் கிளறும் பறவை வகை. |
abrade | தேய் சுரண்டியெறி; துடைத்தழி; மெருகிடுவதற்கான பொருள் மண் அரிப்பு சுரண்டுதல், தேய்த்தல், உராய்வு உராய் பொருள் தேய்ப்புப் பொருள்; உராய்கிற தேய்க்கக்கூடிய உராயக்கூடிய உரசிப் பளபளப்பாக்குகிற |