score
translation and definition "score", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
score | வடு, வெட்டுக்குறி, கீற்றுக்குறி, அடிப்புக்கோடு, அழிப்புவரை, அடித்த தழும்பு, இடவரைக்குறி, பந்தயங்களில் தொடங்கிடக்குறி, நிற்கும் இடக்குறி, கணிப்புருக்குறி, கணிப்புக்கீற்றுக்குறி, கடன் பொறுப்பு, கடன் பொறுப்பாண்மை, கணிப்புத் தலைப்பு, கணிப்பு அடிப்படை, ஆட்டக்கணிப்பு எண், ஆட்டக்கணிப்பெண் பதிவு, ஆட்டக்கணிப்புப் பதிவேடு, மரப்பந்தாட்டக் கணிப்பெண் குறிப்பு, கெலிப்பு எண், கெலிப்பு முடிவெண், மிகைபாட்டு எண், வென்று மேம்பாடு அளிக்கும் செய்தி, நற்பேறுடைய செய்தி, இருபதின் தொகுதி, 20 அல்லது 21 பொன்கொண்ட தொகை, நிலக்கரிவகையில் 20 முழ்ல் 26 வரை மிடா அளவு, (இசை.) வரைவகுப்புக் குறியீடு, (இசை.) வரைக் குறியீட்டு வகுப்பிசை, (வினை.) வடுச்செய்,வெட்டுக்குறியிடு, வரைகிழி, வரைகீறமி அடித்துவிடு, கரி அல்லது சுண்ணங்கொண்டு கீற்றுக்குறியிடு, உள்வரியிடு, சால்வரியிடு, அடித்துத்துவை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புப் பதிவி, கெலிப்பெண் பெறு, பதிவுசெய், வெற்றி மதிப்புப் பெறு, வெற்றி எய்தப்பெறு, செய்துமுடி, விஞ்சு, சாதகநிலை பெறு, நற்பேறடை, கணித்தெண்ணு, பற்றெழுது, குறைகளைமனத்தில் குறித்துவை, கருவிக்கிசைய இசைக்குறியீடு எடுத்தெழுது, கருவிக்கிசைய இசைக்குறியீடு மாற்று. |
fourscore | எண்பது, (பெ.) எண்பது வயதான. |
autoscore | தன்னியக்க அடிக்கோடிடல் |
Reel off | Quote statistics or facts rapidly Score a lot of points or win a lot of games one after the other |
Shut out | Exclude Not allow a player or team to score |