scorch
translation and definition "scorch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scorch | கால்கொப்புளிக்கும் வெயில், மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை, (வினை.) கொப்புளிக்க வை, வாட்டு, தீயிலிட்டுக் கருக்கு, கரியாக்கு, சுட்டுப்புண்ணாக்கு, சூட்டினால் வெதுப்பு, வாட்டி வேதனைசெய், வறட்டு, வதங்குவி, விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு, போரில் எதிரிக்குப் பயன்படாதழி, மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு, மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல். |
scorcher | எரியூட்டுபவர், பொசுக்குபவர், மிதிவண்டி அல்லது உந்துவிசையில் தலைதெறிக்க விரைபவர், மிதிவண்டி அல்லது உந்துவிசையைத் தெறிக்க ஓட்டுபவர், (பே-வ) மாதிரிப்பொருள். |
scorched | ஈரமில்லாமல் உலர்தல் |
scorching | வாட்டுதல் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
scorch | scorched | scorched | scorching |