Sponsored Links

scholar

translation and definition "scholar", tamil lexicon

WordTamil Definition
scholarமாணவர், புலவர், கற்றறிவாளர், சீடர், பல்கலைக்கழக ஆதரவுப் பயற்சியாளர், பெருமக்கள் பள்ளி ஆதரவுப் பயிற்சியாளர்.
scholarlyபுலமை சான்ற, இலக்கியமேதைக்கு இயல்பான.
unscholarlyபுலமையற்ற, புலவருக்கு ஒவ்வாத.
day-scholarவீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர்.
academyகல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம்
கலைக்கழகம் சார்ந்த
கல்வி நிறுவனத்தைச் சார்ந்த
புலமை வாய்ந்த
நடைமுறைக்கு ஒவ்வாத
பல்கலைக்கழக ஆடை
கலைக்கழக உறுப்பினர்
பல்கலைக் கழக உறுப்பினர்.