Sponsored Links

scheme

translation and definition "scheme", tamil lexicon

WordTamil Definition
schemeதிட்டம், வகைதுறை ஏற்பாடு, இடநிலை விளக்கவரைப்படம், வகை புணர்ப்புமுறைப் பட்டியல், வகைமுறைப் பட்டி, முறைவகுப்பு, கால விவரப்பட்டி, கால அட்டவணை, செயற்படுத்துவதற்கான திட்டம், உருவரைச் சட்டம், பாடத்திட்டம், செயல்வரைச்சட்டம், சூழ்ச்சிமுறை, (வினை.) சூழ்ச்சிசெய், மறைவாகத் திட்டம் வகு, வகைதுறைத் திட்டஞ் செய்.
schemerதிட்டம் வகுப்பவர், சூழ்ச்சியாளர், சதிசெய்பவர்.
decay schemeதேய்வுத்திட்டம்
colour-schemeநிறஅமைப்பு பற்றிய திட்டம், நிறக் கலப்பமைதித் திட்டம்.
cropping schemeபயிர் சாகுபடுத்திட்டம்