Word | Tamil Definition |
---|
sceptic | முற்கால ஐயுறவுவாதி,பிரோ என்னும் அறிஞரின் (கி.மு.300) அறிவு ஐயுறவுவாதக் கோட்பாட்டைப் பின்பற்றியவர், தற்கால ஐயுறவுவாதி, பிரோவைப் பின்பற்றும் தற்கால அறிவு ஐயுறவுக் கோட்பாட்டாளர், கிறித்தவசமய உண்மைகளில் ஐயுறவு கொண்டவர், சமய ஐயுறவாளர், புறச்சமயவாதி, நாத்திகர், ஐயுறவு மனப்பான்மையுடையவர், தனிக்கொள்கை வகையில் மெய்ம்மையினை ஐயுறுபவர், தனிச்செய்தி வகையில் ஐயுறுபவர், நல நம்பிக்கையற்றவர், நல வெறுப்புக் கோட்பாட்டாளர். |
sceptical | ஐயுறவு மனப்பான்மையுடைய, முழுதும் நம்பிவிட மறுக்கிற, ஆராயாது ஏற்க விரும்பாத, கேள்வி விசாரணை மனப்பான்மை கொண்ட, ஐயுறவுவாதியான, பீரோவின் ஐயுறவுவாதம் மேற்கொண்ட, ஐயுறவுவாதஞ்சார்ந்த, அறிவின் உறுதிப்பாட்டை மறுக்கிற, ஐயுறவுவாதத்தை ஆதரிக்கிற, ஐயுறவுவாதிகளின் கருத்துக்களால் தூண்டப்பட்ட. |
scepticism | ஐயுறவுவாதம், அறிவு ஐயுறவுக்கோட்பாடு, அறிவில் உறுதிப்பாடின்மை, முடிந்த கருத்து முடிவின்மை, தற்கருத்தற்ற தன்மை, இறைமை உறுதி மறுப்புக்கோட்பாடு, இறை ஐயுறவுக்கோட்பாடு, ஓயா ஐயுறவு, கிறித்தவ உண்மைகளில் ஐயுறவுடைமை, ஐயுறவு மனப்பான்மை. |