Sponsored Links

scent

translation and definition "scent", tamil lexicon

WordTamil Definition
scentமணம், நறுமணம், வாசனை, வேட்டைநாய் வகையில் மோப்பம், கூர்ந்துணருந் திறம், (வினை.) முகர்ந்து பார், முகர்ந்தறி, மோப்பம் பிடி, மோப்பம் பிடித்துக் கண்டுபிடி, இருப்பதாக ஐயுறு, நறுமணமூட்டு, வாசனையேற்று.
ascentஏறுதல், ஏற்றம், உயர்வு, முன்னேற்றம், இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல், முன்மரபு, ஏறுசரிவு, சாய்வுமேடு, மேடு, ஏறுநெறி.
nascentபிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத.
scentedநறுமணம் ஊட்டப்பட்ட, நறுமணப்பொருள் நிரப்பப்பட்ட.
descentஇறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை.