scene
translation and definition "scene", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scene | நாடகக் காட்சிப்பிரிவு, அங்கத்தின் உட்பிரிவு, வெளியிடக காட்சி, சூழ்புலக்காட்சிக்கூறு, காட்சி ஓவியம், காட்சித்திரை, திரைக்காட்சி, காட்சிக்குரிய நிலைக்களன், நிகழ்விடம், நிகழ்ச்சிக்குரிய இட அமைவு, கதைக்குரிய பின்னணிக்களம், நாடகத்துக்குரிய நிலைக்களம், நாடகக் காட்சிக்குரிய அரங்கம். |
obscene | நாறுகிற, குப்பையான, வெறுப்பூட்டுகிற. |
scenery | இயற்கைக்காட்சி |
incandescene | வெண்சுடர்மை |