scarf
translation and definition "scarf", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scarf | பொளி |
scarfed | கழுத்துப்பட்டிகை அணிந்த, கழுத்துச் சுற்றுத் துண்டு அணிந்த. |
scarfing | பொளியிடல் |
scarf-wise | தோளிலிருந்து எதிர்ப்புற இடுப்புக்குச்செல்கிற, தோளின் குறுக்கான, (வினையடை.) தோளின் குறுக்காக. |