Sponsored Links

scapula

translation and definition "scapula", tamil lexicon

WordTamil Definition
scapulaதோள்பட்டை.
scapularசமயத்தலைவர் அணியும் தோளை மறைக்குஞ் சிறு அங்கி அல்லது உடுப்பு, சமயச்சங்கத்தில் நுழைவதற்கு அடையாளமாய் மடத்துத்துறவியரின் குறுந்தோளங்கி, சமயநிறுவன ஏற்புச் சின்னமான தோள்வரைத் தொங்கல் அணி, தோள்கட்டு, (பெ.) தோள்சார்ந்த, தோள்பட்டை சார்ந்த.
subscapularதோட்பட்டையெலும்புக்குக்கீழுள்ள
subsscapularவிலங்கின் தோள்பட்டை எலும்பிற்குக் கீழுள்ள, மனிதர் வகையில் தோள்பட்டை எலும்பிற்கு முன்னுள்ள.
supra-scapulaமேற்றோட்பட்டையெலும்பு