Sponsored Links

scan

translation and definition "scan", tamil lexicon

WordTamil Definition
scanவருடல்/வருடு/நிலை அறி
வருடல்
scantமிகக்குறைவான, போதாத, தாராளமற்ற, கைக்கடிப்பான, குறைபாடுடைய, (வினை.) கஞ்சத்தனம் பண்ணு, வேண்டாவெறுப்புடன் கொடு.
oscanதென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களுள் ஒருவர், தென் இத்தாலியிலுள்ள பண்டைப் பழங்குடியினத்தவருக்குரிய இலத்தீன் மொழியின் வகையைச் சார்ந்த மொழி, (பெயரடை) தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களின் இலத்தீன் மொழி வகையைச் சார்ந்த.
tuscanஇத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதியில் வாழ்பவர், டஸ்கனி மொழி, (பெயரடை) இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதி சார்ந்த.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
scanscannedscannedscanning