Sponsored Links

scalp

translation and definition "scalp", tamil lexicon

WordTamil Definition
scalpதலையுச்சிவட்டம், உச்சிவட்டக்குடுமித் தோல், அமெரிக்க செவ்விந்திய பழங்குடிமக்கள் வழக்கில் வெற்றிக்கு அறிகுறியாகக் கிழித்தெடுத்து அணிந்து கொள்ளப்படும் எதிரியின் வட்டக்குடுமித் தோல், வன்பால் மலைமுகடு, திமிங்கிலத் தலை மேற்பகுதி, (வினை.) செவ்விந்திய வழக்கில்தோற்றவரின் குடுமித்தோலைக் கீறி எடு, ஈவிரக்கமின்றிக்குறை இறக்கு.
scalpelஅறுவைக்கத்தி.
scalperசெதுக்குவினைஞரின் உருள்முனை உளி, அறுவை மருத்துவர் அரம்.
scalpingபொருக்கு நீக்கம்
scalplessகுடுமித்தோலற்ற. செவ்விந்தியர் வழக்கில் வெற்றிபெற்ற பகைவரால் குடுமித்தோல் பறித்தெடுக்கப்பெற்ற, மொட்டையான.