scallop
translation and definition "scallop", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
scallop | இரட்டைவரிச்சோழி, நத்தை வகை, புண்ணியாத்திரிகர் வரிச்சோழிச்சின்னம், சிப்பி வறுக்கும் வட்டில், உண்கல ஏந்துவட்டில், (வினை.) வாணலியில் இட்டுப் பக்குவப்படுத்து, சிப்பிவரைபோன்ற ஓரவரி அணிசெய். |
escallop | ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியனம், சிப்பியோடு, சோழி. |
scallops | நத்தையோடு ஒத்த ஓரவரியுடைய அணிவகை. |
scallop-shell | சிப்பி, நத்தையோடு. |