saw
translation and definition "saw", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
saw | ஈர்வாள், இரம்பம், (வில.) வாள்போல் பற்களமைந்த உறுப்பு, வாள்போல் பற்களமைந்த பகுதி, (வினை.) இரம்பத்தால் அறு, பலகைகள் அறுத்தெடு, இரம்பத்தைக்கையாள், முன்னும் பின்னுமாக அசைந்தாடு, முன்னும் பின்னுமாக அசைந்தாடச்செய், வாள் இயக்க அசைவால் பிளந்து ஊடுபிரி, புத்தகக் கட்டட வகையில் தாள்களில் பூட்டுக்கயிறு செலுத்தும்பொரட்டு வெட்டுக்கள் உருவாக்கு. |
sawn | சா என்பதன் முடிவெச்சம். |
sawed | சா என்பதன் இறந்த காலம். |
bowsaw | படகின் முற்புறத்துள்ள தண்டுவகைக்கும் படகோட்டி. |
sawney | ஸ்காத்லாந்தினரைக் குறிக்குஞ் சாட்டுப்பெயர். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Saw | Sawed | Sawed | Sawing |