Sponsored Links

savoury

translation and definition "savoury", tamil lexicon

WordTamil Definition
savouryகாரச்சுவையுண்டி, உணவுக்கு முன்னோ பின்னோ பசி செரிமானமூக்கு முறையில் கொள்ளப்படும் உப்புறைப்பும் மணச்சுவையுங் கூடிய துணையுணவு, (பெ.) பசி சுவையூக்குஞ்சுவைமணமுடைய, உண்டிவகையில் உப்புச்சுவையுங்காரமுமுடைய, இனிப்பல்லாத, நறுமணச்சுவைநலம் வாய்ந்த, இடவகையில் கெடுவாடையற்ற, விருப்பத்தக்க நலமுடைய.
unsavouryசுவையற்ற, வேண்டாச் சுவையுடைய, கவர்ச்சியில்லாத.