Sponsored Links

savage

translation and definition "savage", tamil lexicon

WordTamil Definition
savageகாட்டுமிராண்டி, நாகரிகத் தடமற்றவர், வேட்டைநிலை வாழ்க்கையில் உள்ளவர், வெங்கொடியர், கடுமுரடர், திருந்தாதவர், (பெ.) நாகரிகத் தடமற்ற, காட்டு மிராண்டித்தனமான, பண்பாடற்ற, திருந்தாத, கொடூரமான, கொடிய, (வினை.) குதிரை வகையில் தாக்கிக்கடி, குதிரை வகையில் கீழே தள்ளி மிதித்துத் துவை.
savageness, savageryபண்பாடற்ற நிலை, நாகரீகமற்ற நிலை, விலங்குத்தன்மை, காட்டுவிலங்குப்போக்கு, வெங்கொடுமை.