Sponsored Links

sauce

translation and definition "sauce", tamil lexicon

WordTamil Definition
sauceஆணம், தாளிதக்கூட்டு, சுவைதருங் கூட்டுச்சாறு, சுவைப்பொருள், குறும்புத்தனம், துடுக்குத்தனம், துடுக்குப்பேச்சு, (வினை.) ஆணத்தாற் சுவைப்படுத்து, சுவைபெருக்கு, காரசாரமாக்கு, துடுக்குத்தனங்காட்டு.
saucerஏந்துதட்டு, தொட்டிச் சூழ்தட்டு, பூந்தொட்டிகளில் ஊற்றும் நீர் உடனே ஒடிவிடாமலிருக்கத் தொட்டியின் அடியில் வைக்கபடுந் தட்டு, குவிவாழமற்ற தட்டம்.
sauceboxதிமிர் கொண்டவர், துடுக்குத்தனமுடையவர்.
saucepanநீளக் கைப்பிடியுடைய உலோக வேவுகலம்.
Mop upResolve a problem
Kill or capture the last few enemy soldiers after a victory.
Eat a sauce with bread to finish it
Remove a liquid that has been spilt