sate
translation and definition "sate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sate | மனநிறைவூட்டு, தெவிட்டு. |
ansate | கைப்பிடியுடைய. |
sateen | ஒண்பட்டு வகை. |
pulsate | துடி, அடித்துக்கொள், தாளகதியில் விரிந்து சுருங்கு, அதிர்வுறு, அலைபாய், உயிர்ப்புறு, வைரக்கற்களிலிருந்து மண்ணைப் பிரிப்பதற்காக இயந்திரத்தின் மூலமாக அதிர்ச்சியூட்டு. |
satellite | துணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
sate | sated | sated | sating |