same
translation and definition "same", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
same | அதுவே, அவையே, முற்கூறப்பட்டவரே, மேலே குறிக்கப்பட்டவர்களே, கூறப்பட்ட அது, கூறப்பட்ட அவர், கூறப்பட்ட அவை, கூறப்பட்ட அவர்கள், (பெ.) அதே, முன்கூறப்பட்ட அதே, அதுவேயான, வேறல்லாத, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே படித்தான, மாறுதலில்லாத, கூறப்பட்ட அந்த, (வினையடை.) ஒரேவகையாக, ஒரேபடித்தாக. |
samel | செங்கல்-ஓடு வகையில் அரைவேக்காடான, சூளையில் ஒதுங்கிப் பச்சைவெட்டாயிருக்கிற |
sesame | எள்ளுச்செடி, எள்ளு விதை. |
brother | உடன்பிற்பாளன் அண்ணண் தம்பி நெருங்கிய நண்பன் உறவினன் உடன்குடி உரிமையாளன் ஒரே நாட்டினன் உடன்பிவாத்தோழன் இனத்தான் சமயக் குழுவில் ஓர் உறுப்பினன் உடன்பணித்துறையாள் |
Pick up | Improve Learn quickly Collect Receive (a broadcast) Collect (a person). This differs from the 'collect a thing' meaning as that means 'collect and bring back' whereas this means either (i) 'collect and drop off on your way' or (ii) 'collect and bring to the same destination'. |