Sponsored Links

sam

translation and definition "sam", tamil lexicon

WordTamil Definition
samSequential Access Method- என்பதன் குறுக்கம்: வரிசைமுறைப் பெறுவழி முறைமை
sameஅதுவே, அவையே, முற்கூறப்பட்டவரே, மேலே குறிக்கப்பட்டவர்களே, கூறப்பட்ட அது, கூறப்பட்ட அவர், கூறப்பட்ட அவை, கூறப்பட்ட அவர்கள், (பெ.) அதே, முன்கூறப்பட்ட அதே, அதுவேயான, வேறல்லாத, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே படித்தான, மாறுதலில்லாத, கூறப்பட்ட அந்த, (வினையடை.) ஒரேவகையாக, ஒரேபடித்தாக.
samelசெங்கல்-ஓடு வகையில் அரைவேக்காடான, சூளையில் ஒதுங்கிப் பச்சைவெட்டாயிருக்கிற
samboநீகிரோ ஐரோப்பியக் கலப்பினத்தவர், செவ்விந்திய ஐரோப்பிய கலப்பினத்தவர்.
samsonவல்லாளன், பேராண்மையாளன், (கப்.) தளஆதாரத்தூண், திமிங்கிலவேட்டைக் கயிற்றின் ஆதாரதூண்.