sake
translation and definition "sake", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sake | தென் அமெரிக்க குரங்குவகை. |
saker | பெண் வல்லுறு, பழம் பீரங்கிவகை. |
sakeret | ஆண் வல்லுறு. |
forsake | கைவிடு, துற, விட்டு விடு, நீக்கு, விலக்கு, புறக்கணி, துணை மறுத்தொதுக்கு, உதவி மறு. |
abandon | முழுதும் கைவிடு புறக்கணி தடையின்றிக் கீழ்ப்படி இணங்கு செயலில் அக்கறையற்ற சுதந்தரம் அக்கறையில்லா நடத்தை கைவிடப்பட்ட நடத்தை கெட்ட தீய வழிகளில் ஈடுபட்ட கைவிடுதல் துறவு கைவிடப்பட்ட நிலை கவலையற்ற மனநிலை தங்குதடையற்றமனப்பான்மை (வினை) விட்டுவிடு கைவிடு உதறித்தள்ளு |