Sponsored Links

saint

translation and definition "saint", tamil lexicon

WordTamil Definition
saintஅறச்சிகரம், அருட்டொண்டர், புனிதர், சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா, புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர், மாண்ட திவ்வியர், ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர், வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர், தேவகணத்தவர், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார், கிறித்தவ திருச்சபை உறுப்பினர், போற்றுதலுக்குரியவர், தூயவர், சால்புடையவர், தூயவராகக் கருதப்படுபவர், தூயவராக நடிப்பவர், (பெ.) தூய்மையான, தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, (வினை.) திருத்தொண்டராக்கு, அருட்டொண்டர் பட்டியலிற் சேர், தூய திருத்தொண்டராக மதி.
saintedபுனிதராக்கப்பட்ட, தூயதிருத்தொண்டராய்விட்ட, தூய்மையான, புனிதமான, விண்ணுலகேகிய, திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.
saintlyபுனிதருக்குரிய, திருத்தொண்டர் போன்ற, அடியாரின் பண்புடைய, புனிதரின் இயல்புவாய்ந்த, அகத்தூய்மை வாய்ந்த, புனிதமாமன, தெய்வத்தன்மை பொருந்திய, புனிதராக்கப்பெற்ற, புனிதராக மதிக்கப்பட்ட, புனிதருக்குத்தக்க, திருத்தொண்டருக்குகந்த.
saintishபுனிதர் போன்ற, திருத்தொண்டரையொத்த.
saintismதிருத்தொண்டர் இயல்பு, புனிதர் பண்பு, புனிதர் போன்ற நடிப்பு.