safety
translation and definition "safety", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
safety | தீங்கின்மை, இடரிலா நிலை, எளிமைநிலை, தடைகாப்புநிலை, இடையூறேற்படாக் காப்புநிலை, பாதுகாப்பானநிலை, பாதுகாப்புறுதி நிலை, இடையூறு வராதென்று நம்பப்படும் நிலைமை, இணை விலக்கு மிதிவண்டி, தாழ்ந்த இருக்கையுடைய மிதிவண்டி, துப்பாக்கி விசைவில்லுக்குரிய பூட்டமைவு. |
safety-pin | காப்பூசி. |
safety lamp | காவல்விளக்கு |
safety plug | காப்புச் செருகி |
safety lamp | காவல்விளக்கு |