Sponsored Links

sacrifice

translation and definition "sacrifice", tamil lexicon

WordTamil Definition
sacrificeஉயிர்ப்பலி, பலியிடு, வேள்வி, பலி, பலியிடப்படும் விலங்கு, நிவேதனம், நேர்வு, திருப்படையல், நிவேதனப்பொருள், நேர்வுப்பொருள், படையற்பொருள், தியாகம், தன்மறுப்பு, கைதுறப்பு, மனமார்ந்த விட்டுக்கொடுப்பு, தன் இழப்பு, இழப்பு நிலை, போரில் உயிர்த்தியாகம், (இறை.) திருச்சிலுவைப்பாடு, (இறை.) கடையுணாப் படையல், கடையுணா நேர்வுவழிபாடு, (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு, திருப்படையல் செய், பலியாக்கு, தியாகஞ் செய், துற, விட்டுக்கொடு, நலங்குறைத்துக்கொள், சிறப்புக் குறைத்துக் கொள், துணை நிலைப்படுத்திக் கொள், தாழ்த்திக்கொள், குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள், மாளவிடு, அழியவிடு, வேள்விசெய்.
self-sacrificeதன் மறுப்பு, தியாகம், தன்னல மறுப்பு, தன்னல விட்டுக்கொடுப்புணர்ச்சி.
blood-sacrificeகுருதிப்பலி.
Give upStop doing something that has been a habit
Stop being friendly, end relationships
Stop doing something
Surrender, stop trying
Sacrifice or dedicate time, etc, to something
Allow someone to sit in your chair, take your place, etc
Allow or give away a run while pitching (baseball)

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
sacrificesacrificedsacrificedsacrificing