Sponsored Links

sac

translation and definition "sac", tamil lexicon

WordTamil Definition
sac(உயி., தாவ.) உட்பை அமைவு, உட்பையறை, ஊனீர்ப்பைக் கட்டு, பெண்டிர் தளர் அங்கி.
sackசாக்கு, கோணிப்பை, சாக்குகொள்ளும் அளவு, சாக்கு அளவு எடை, பணிநீக்கம், மாதர் தளதள அங்கி, பட்டுத் தொங்கலாடை, நெகிழ்வு மேற்பார்வைச்சட்டை, (வினை.) கோணிப்பைகுட் புகுந்து, (பே-வ) வேலையை விட்டுத்தள்ளு, (பே-வ) போட்டியில் தோற்கடி, போரில் தோற்கடி.
sacreஆணையிட்டுக் கூறு, சத்தியஞ் செய்.
corsacஇளமஞ்சள் நிறமும் குச்சுவாலுமுடைய குள்ள நரி வகை.
ovisacசூற்பை