ruse
translation and definition "ruse", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ruse | சூழ்ச்சியேற்பாடு. |
cruse | மட்கலம், குவளை, சாடி. |
druse | பாறைக்குழிவின் உட்புறத்தைப் போர்த்துள்ள மணியுறைவுத்தோடு, மணியுறைவுத்தோட்டினால் உட்புறம் போர்த்தப்பெற்றுள்ள பாறைக்குழிவு. |
druse | சிரியாவில் உள்ள லெபனான் மலைகளில் பாவம் மகம்மதிய சமயம் சார்ந்த அரசியல்-சமயப் பிரிவினர். |
ceruse | ஈய வெள்ளை, அடியியலான ஈயக்கரியகி, ஒப்பனைக்குரிய வெண்ணிற மைப்பொருள். |